
வணக்கம்,
இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லாம அவங்க நினைக்கக்கூடிய இலக்க அடைய முடியாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க. சில பெற்றோர்கள் விழிப்புணர்வோடு கவுன்சிலிங் மனநல ஆலோசகர் மூலமா அந்த குழந்தைக்கு தேவையானதை கொடுத்து மீட்டு எடுக்கிறார்கள். ஆனா தொடர்ந்து அவங்கள கண்காணிக்க முடியாமல் போறதுனால இன்னிக்கு இருக்கிற மொபைல் சோசியல் மீடியா இதோட டாமினெண்ட மீண்டும் பிரச்சினைக்கும் உள்ள போறாங்க. அதற்கான ஒரு தீர்வா தான் இந்த ஸ்டூடண்ட்ஸ் மென்டரிஷிப் புரோகிராம நான் உருவாக்கி இருக்கேன். இதன் மூலமா உளவியல் ரீதியாகவும், செல்ப் மோட்டிவேஷன் மூலமாகவும் மற்றும் ஒவ்வொரு துறையில் இருக்கக்கூடிய சிறந்த வல்லுனர்கள் மூலமாகவும் ஒரு வழிகாட்டுதல் கிடைக்கும்போது நிச்சயமா அவங்க முன்னேறுவாங்க என்பது நான் நம்புறேன்.
இது ஒவ்வொரு வாரத்தினுடைய தொடக்கத்திலும் ஒரு மணி நேரம் ஆன்லைன்ல வகுப்பு இருக்கும் மொத்தம் ஒரு மாதத்தில் நான்கு வகுப்புகள் இருக்கும் இதற்கு மாதத்திற்கு ஒருமுறை ஒரு கட்டணம் நீங்கள் செலுத்துகிற மாதிரி இருக்கும் இத பத்தி மேலும் நீங்க தெரிஞ்சுக்க விரும்புனீங்க அப்படின்னா நிச்சயமா கீழ கொடுத்து இருக்கக்கூடிய இந்த whatsapp லிங்கில் உங்களை இணைச்சுக்கோங்க.
https://chat.whatsapp.com/KoLZsYLzrkk5NJQo9exnTZ?s=cl&p=a&ilr=2
Siragugal Center of Excellence
Dr. B. Uvaraj, Msc., Phd., (Psychology)
Corporate Trainer l Counsellor
V. Sumalatha
Training & Program Coordinator
Call : 8072030731

Previous Post
Next Post